Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 பேர் பலி…..தவெக தலைவர் விஜய் இரங்கல்

வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 5 பேர் மயக்கமடைந்து இறந்த சம்பவத்திற்கு தவெக தலைவர்  நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் 5 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது.  இதுபோனறு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனி வரும் காலங்களில் அரசு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு, போக்கு வரத்து வசதிகள் செய்யப்படவில்லை என செய்திகள் கூறுகின்றன.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!