Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உத்தரகாண்டில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்

உத்தரகாண்டில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி பகுதியில் இன்று (நவ.18) அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 10.21 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான நிலையில், அதனை தொடர்ந்து காலை 10.52 மணியளவில் அதே பகுதியில் ஏற்பட்ட 2-வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவாகியுள்ளது.

error: Content is protected !!
Secret Link