ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய அணியை சேர்ந்த ஹிமான்ஷ தில்லோன் 252.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், ருத்ரங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு மேலும் 2 பதக்கங்கள்!
