தமிழகத்தில் மாலை 4 மணி வரை 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சி, செங்கை, விழுப்புரம், க.குறிச்சி, தி.மலை, கடலூர், மயிலாடுதுறை, தருமபுரி, கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராம்நாடு, புதுகை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், புதுவை, காரைக்காலில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 29 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
