Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் சமையலர் ஜோதியம்மாள், உதவியாளர் சரசு காயமடைந்தனர்.

error: Content is protected !!