திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு.
முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வரவரவேரவேற்பின்போது, மாவட்ட செயலாளர்கள் துரை. செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர்கள்

பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளக்கோவுல் சாமிநாதன், மேயர் ரங்கநாயகி, சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, விமானநிலையத்தில் இருந்து, அவினாசி சாலை வரை திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
