Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

உலக மனித கடத்தல் தினத்தை முன்னிட்டு இன்று 31.07.23-தேதி புதுக்கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் காவல் அலுவலர்களால் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு. சதாசிவம் அவர்கள், முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவர் திருமதி. ஸ்டெல்லா முத்துச்சாமி அவர்கள், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வைரம்,பள்ளியின் தலைமை ஆசிரியை , பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் ஆள் கடத்தல் குழந்தை கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!