Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பசிபிக் பெருங்கடலில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு!

பசிபிக் பெருங்கடலில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு!

பசிபிக் பெருங்கடலின் ‘Nino3.4’ பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை, ‘எல் நினோ’ நிகழ்வால் கடந்த மாதம் வரலாறு காணாத வகையில் 29.70°C ஆக பதிவாகியுள்ளது. இது 1982, 1997 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக வலுவான எல் நினோ காலங்களில் பதிவான வெப்பநிலையை விட மிகவும் அதிகமாகும். எல் நினோ தன் உச்சக்கட்டத்தை அடைவதற்கு முன்பே இந்த அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!