Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரலாறு காணாத வெற்றி -100ஐ கடந்த தவெக

சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக.


தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழககம் 99 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  பெரும்பாலான தொகுதிகளில் தவெக வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பேற்குமா என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து உள்ள நிலையில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது தமிழக வெற்றி கழகம். 104 இடங்களில் அந்த கட்சி முன்னிலையில் உள்ளது.

error: Content is protected !!