கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் என்றும் இன்னொரு முகம் இருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். அறிவு முகம் செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் என்றும் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக. அமைச்சர் உதயநிதிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்ளங்கவர் உதயநிதி!
கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்
இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது
உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்
தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக
அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்.