Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்: முதல்வர் விஜய் மரியாதை

வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்: முதல்வர் விஜய் மரியாதை

தாய்நாட்டின் விடுதலைக்காகத் தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வ.உ.சிதம்பரனாரின் துணிச்சல், தன்மானம், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீதான பற்று, தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறை ஆகியவை என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

error: Content is protected !!
Secret Link