Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனமுடைந்து அழுத வி.எஸ்.பாபுவின் மகன்: தேற்றிய அமைச்சர் ஆதவ்

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு, இன்று (நவ.19) மாரடைப்பால் காலமானார். இதனை தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த போது, அவரது அருகில் நின்றிருந்த வி.எஸ்.பாபுவின் மகன் தந்தையின் மறைவை தாங்க முடியாமல் மனமுடைந்து அழுதார். அப்போது, அவரை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேற்றிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

error: Content is protected !!
Secret Link