Skip to content
Home » வௌ்ளப்பாதிப்பு…. தூத்துக்குடியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு….

வௌ்ளப்பாதிப்பு…. தூத்துக்குடியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு….

  • by Senthil

தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டள்ள பாதிப்புகள் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் செங்குளம் ஒடை முதல் உப்பாத்து ஓடை

வரை செல்லும் மழை நீர் வடிகால் பணிகளை  பார்வையிட்டார். உடன் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர். மேலும் குறிஞ்சி நகர் பகுதியையும் பார்வையிட்டார். வேலூர் ரயில்நிலையத்ததை பார்வையிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!