Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு….. முதல்வர் ஸ்டாலின் பார்வை….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று (14.2.2023) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்  கோவை சிறையில் இழுத்த செக்கு, பொலிவூட்டப்பட்டதனை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில்,   உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,  செய்தித் துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்   ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, துணை மேயர்   மு. மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்   த. மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!