Skip to content
Home » ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் .. திருச்சி விசிக மாநாட்டில் தீர்மானம்…

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் .. திருச்சி விசிக மாநாட்டில் தீர்மானம்…

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  ‘வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

1. பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு

2. பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு

3. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல்

4. சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல்

5. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

6. வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல்

7. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும்

8. ஆளுநர் பதவியை ஒழித்தல்

9. மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்

10. அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு

11. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல்

12. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல்

13. வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!