‘GOAT’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது சின்ன பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். SK படத்தை அவர் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்த படம் தள்ளிபோயுள்ளதாம். இதனால், தனது ஆஸ்தான நாயகர்களான ஜெய், மிர்ச்சி சிவா ஆகியோரை வைத்து சின்ன பட்ஜெட் படத்தை இயக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இது ‘சென்னை 28 பார்ட் 3’-யாக இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
