ஆதவ் – விஜய் பயங்கர பஞ்சாயத்து! CBI-யிடம் போட்டு கொடுத்த ஆதவ். Vallam basheer Explains..!
#vallambasheerinterview #karurstampede #tvk #cbiprobe #tvkvijay #aadhavarjuna #bussyanand #tamilnadunews #tamilpolitics #politicaltragedy #breakingnewsindia #delhicbi #tamilnaduelections2026 #vallambasheerlatestinterview #etamilabdulhakeem
00:00 – அறிமுகம் | கரூர் கூட்ட நெரிசல் விபத்து மீள்பார்வை
01:30 – 41 பேர் பலி – அரசியல் & சமூக தாக்கம்
03:10 – உச்சநீதிமன்ற உத்தரவு & CBI விசாரணை பின்னணி
05:00 – விஜய் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு – என்ன வெளிவந்தது?
06:40 – 3 மாதங்களாக விஜய் விசாரணை இல்லை என்ற கேள்வி
08:20 – நிர்வாகிகள் மீது விசாரணை அதிகரிப்பு
09:50 – புஷி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் நோட்டீஸ் விவரம்
11:20 – டெல்லி CBI ஆஜர் உத்தரவு – அரசியல் அதிர்வு
12:40 – “தேர்தல் நோக்கம்” – அரசியல் வட்டார குற்றச்சாட்டு
14:10 – BJP – CBI இணைப்பு குற்றச்சாட்டு: பகுப்பாய்வு
15:20 – முடிவுரை | அடுத்த கட்ட அரசியல் தாக்கம் என்ன?
கரூர் கூட்ட நெரிசல் மரணம் 41 பேர் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்டு உயிரிழந்தனர் இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் காரணம் என்று கூறப்பட்ட வந்த நிலையில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது இதனை அடுத்து மூன்று மாத காலம் ஆகியும் சிபிஐ விஜயின் விசாரிக்கவில்லை மாறாக கட்சியின் அடுத்த கட்ட நிர்வாகிகளை தான் விசாரணைக்கு உள்ளாக்கினார்கள் இப்போது புஷி ஆனந்த் ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் மதியழகன் ஆகியோரை டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்ற ஒரு நோட்டீஸ் நிச்சயமாக தேர்தலை மையப்படுத்தி தான் இருக்கும் பாஜகவுடன் எப்படியாவது கூட நிக்க வர வேண்டும் என்ற நோக்கோடு அவர்களை டெல்லிக்கு அளித்திருக்கிறது சிபிஐ பாஜக இதை கருவியாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது
