விஜயை ஆதரிக்கும் அதிமுகவின் 40 MLA-க்கள்! EPS கட்சியில் இருந்து நீக்கம். Pugazhendhi Interview
#pugazhendhiinterview #vijay #tvk #admk #dmk #tvkgovernment #eps #dmkvsadmk #tvkalliance #tvkvsdmk #admkrift #vijaycm #velumani #cvshanmugam #journalistabdulhakeem
00:00 – அறிமுகம்: AIADMK தேர்தல் தோல்வி, தற்போதைய நிலை
02:20 – EPS & AIADMK பிரிவு: BJP-வுடன் உறவு முறிவு, கூட்டணி சிக்கல்கள்
05:40 – DMK கூட்டணி பேச்சுவார்த்தை: ஏன் தோல்வியடைந்தது?
08:50 – CV Shanmugam விளக்கம்: “DMK-வுடன் சேர்ந்தால் AIADMK அழியும்”
11:30 – SP Velumani & MLA குழப்பம்: EPS தலைமையிலான எதிர்ப்பு
14:10 – TVK வெற்றி: 108 இடங்கள், DMK & AIADMK வீழ்ச்சி
16:40 – VCK, CPI, CPM, IUML, Congress: கூட்டணி நிலை
19:00 – AIADMK-இல் பிளவு: EPS vs Shanmugam, MLAs பிரிவு
21:00 – முடிவு: TVK-க்கு ஆதரவு, தமிழக அரசியல் எதிர்காலம்