திமுக + அதிமுக கூட்டணி சாத்தியமா? இடை தேர்தலில் TVK-யை வீழ்த்த திட்டம். TVK | Vijay | DMK | MK Stalin | EPS
#byelections #trychyeast #tvk #tvkvijay #mkstalin #dmk #eps #admk #dmkadmkalliance #annamalai #admkrebells #sumankaviinterview #yean #journalistabdulhakeem
00:00 – அறிமுகம்
01:12 – இடைத்தேர்தல் அரசியல் பின்னணி
03:05 – திமுக – அதிமுக மறைமுக கூட்டணி குற்றச்சாட்டு
05:28 – TVK-வை குறிவைக்கும் அரசியல் திட்டங்கள்
07:46 – விஜயின் அரசியல் வளர்ச்சி
10:02 – அதிமுக எதிர்கொள்ளும் சவால்கள்
12:18 – EPS அரசியல் கணக்கு என்ன?
14:40 – திமுகவின் தேர்தல் வியூகம்
16:55 – ஆறு தொகுதிகளின் அரசியல் முக்கியத்துவம்
18:42 – TVK வாக்கு வங்கி நிலவரம்
20:35 – 2026 தேர்தலுக்கு முன் நடக்கும் மாற்றங்கள்
22:05 – இறுதி அரசியல் அலசல்