Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் ரத்து

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்” என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு சமத்துவமானதாக இல்லை என்றும், தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார். கல்வி அதிகாரம் மாநிலங்களிடம் இருந்தால் மருத்துவ கல்வி உள்ளிட்ட துறைகளில் மாநிலங்களுக்கு கூடுதல் முடிவெடுக்கும் உரிமை கிடைக்கும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!