Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.8 லட்சம் மோசடி.. விசிக நிர்வாகி கைது

ரூ.8 லட்சம் மோசடி.. விசிக நிர்வாகி கைது

ராணிப்பேட்டையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, எத்தனை பேரிடம் பணம் பெறப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link