Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு….. போலீசில் புகார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி  காலமானார்.   அன்று நள்ளிரவு  தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு திரண்டிரு்நத மக்கள் மத்தியில் இருந்து விஜய் மீது ஒரு ஷூ, ஒரு  செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம்

நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு.. விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபோது  அதிர்ச்சி சம்பவம்!

குறித்து ஒரு வாரத்திற்கு பிறகு இன்று கோயம்பேடு போலீசில்   தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகார் செய்யப்பட்டது.  காலணி வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்  கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!