Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் எங்கள் வீட்டு பையன் அவருக்கு வாழ்த்துக்கள்… பிரேமலதா

விஜய் எங்கள் வீட்டு பையன் அவருக்கு வாழ்த்துக்கள். திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: மாபெரும் வெற்றியை கொடுத்த விருத்தாசலம் பகுதி மக்களுக்கு எங்களது நன்றி. இந்த வெற்றியை கேப்டனுக்கும், விருத்தகிரீஸ்வரருக்கும், விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன். இந்த மகத்தான வெற்றியை கொடுத்த மக்கள் என்றும் அவர்களுக்காக நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

அவர்களுக்காக நான் இந்த தொகுதியை முன்னேற்றுவேன். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன். மக்களுக்காக எல்லா வகையிலும் உழைப்பேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு வாழ்த்துக்கள். புதிதாக வெற்றி பெற்றவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இது சவால்கள் நிறைந்ததாக தெரிகிறது. தேமுதிக சார்பில் மனப்பூர்வ வாழ்த்துக்கள். நான் கொடுத்த வாக்குறுதிகள் என் நினைவில் உள்ளது. முதல் வாக்குறுதி விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்பது. அப்பொழுது மதசார்பற்ற வெற்றி கூட்டணியில் இருந்தோம். அந்த மதச்சார்பற்ற கூட்டணிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

error: Content is protected !!