Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய்

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று (மே 6) சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

தவெகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வாகியுள்ள நிலையில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

தவெக 108 இடங்களில் வென்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 11 இடங்களை பெற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது.

இன்று(மே 06) பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்

ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை தவெக தலைவர் விஜய், ஆளுநரிடம் கொடுக்கவிருப்பதாக தகவல்

error: Content is protected !!