Skip to content
Home » தயவு செய்து என்னை அரசியலுக்கு வரவிடாதீர்கள்… விஷாலின் கோரிக்கை!

தயவு செய்து என்னை அரசியலுக்கு வரவிடாதீர்கள்… விஷாலின் கோரிக்கை!

நடிகர் விஜயை தொடர்ந்து தானும் அரசியலுக்கு வர உள்ளதாக நடிகர் விஷால் சமீபத்தில் அறிவித்திருந்தார். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் புதிய கட்சியுடன் களமிறங்க இருப்பதாக விஷால் அறிவித்திருந்தார். இதனிடையே தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ’ரத்னம்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஹரியும், விஷாலும் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அங்கு திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலத்திற்கு இன்று நடிகர் விஷால் வருகை தந்தார்.

சேலத்தில் நடிகர் விஷால் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!