Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு


மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில் மோதலுக்கு இடையே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 18.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்ட தேர்தலில் இது 18.76% ஆக இருந்தது. பவானிபூர் தொகுதியில் வாக்களித்தபிறகு பேசிய மம்தா பானர்ஜி, மோதலுக்கு பாஜகவே காரணம் எனவும், அவர்கள் பயங்கரவாதம் செய்வதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!