அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்தித்து பேசினார்… குளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நம்மளை விட்டு பிரிந்தார்.. அன்பாகவும் இயல்பாகவும் உரிமையுடனும் பழகக்கூடியவர்.. அவருடைய பயணத்திற்கு காலங்கள் மிகவும் குறுகிய காலம் தான்..
அவருடைய நினைவுகள் அரசியல் அணுபவங்கள் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்..
அவருக்கு ஒரு சிறந்த மருத்துவ குழு ஒருங்கிணைந்த சிகிச்சையை கொடுத்து வந்தனர். .
அமைச்சர் உத்தரவின் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் குழு அவருக்கு தனியார் மருத்துவமனையில் நேரடியாக சென்று சிகிச்சை அளித்தார்கள்.
முதலமைச்சர் அவரது உடல் நலம் குறித்து தினமும் கேட்டு அறிவார்.
இரண்டு மூன்று நாட்களில் அவர் வீடு திரும்பவார் என்று இருந்தது ஆனால் திருஷ்டவசமாக அவர் உயிர் பிரிந்தது..
வி. எஸ்.பாபு வின் குடும்பம் ஒரு பெரிய கூட்டு குடும்பம்..
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
