கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜாவை ஆதரித்து மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம். ஐந்தாண்டு காலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள்

பொது மக்களிடம் கூறியும் தேர்தல் வாக்குறுதிகளை பொது மக்களிடம் கூறி உதயசூரியன்

சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
