Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,350 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,174 கனஅடியில் இருந்து 12,350 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.13 அடியில் இருந்து 82.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 44.701 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2,000 கன அடி வெளியேற்றம் செய்யப்பட்டது.

error: Content is protected !!