மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 19,119 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.64 அடியாகவும், நீர் இருப்பு 37.749 டி.எம்.சி. ஆகவும் உயர்வு . அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 1500 கன அடி நீர் வெளியேற்றம்.
