Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு- 16,000 கன அடியாக உயர்ந்த காவிரி நீர்

ஒகேனக்கலில் நீர்வரத்து 16000 கனஅடியாக அதிகரிப்பு

கனமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தது. ஒகேனக்கலில் நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 9,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!