Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை.. கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.. முதல்வர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளை சந்தித்து வெற்றி வாய்ப்பு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

error: Content is protected !!