Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உள்ளாட்சி தேர்தல் ஏன் அறிவிக்கவில்லை- சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் ஏன் அறிவிக்கவில்லை; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்குப் பிறகு வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே தேர்தல் அறிவிக்க முடியும் – அரசு.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தக் கோரிய பொதுநல வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!