Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய்யுடன் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய்யை, மறைந்த நடிகர் விவேக்கின் மனைவியும் கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனருமான அருட்செல்வி விவேக் இன்று (நவ.19) சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, கிரீன் கலாம் அமைப்பின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மரம் நடும் திட்டம் குறித்து முதலமைச்சருடன் விரிவாக விவாதித்ததாக அருட்செல்வி தெரிவித்தார். மேலும்,

இத்திட்டத்திற்கு தமிழக அரசு உரிய உதவிகளை வழங்கினால் பணிகளை இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் முன்னெடுத்து செல்ல முடியும் என்று முதலமைச்சரிடம் கேட்டு கொண்டதாகவும் அவர் பேட்டியளித்தார்.

error: Content is protected !!
Secret Link