Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விரட்டிய காட்டு யானை.. நூலிழையில் உயிர்தப்பிய வனத்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டு யானை ஒன்று வனத்துறையினரை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை திடீரென எதிர்கொண்ட காட்டு யானை, அவர்களைத் துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக அருகிலிருந்த மரத்தில் ஏறி உயிர் தப்பினர். அப்போது மரத்தின் மீது இருந்த வனத்துறை அதிகாரி ஒருவர், யானை விரட்டிய காட்சியை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

error: Content is protected !!