பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கலிபோர்னியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2025 இசை, இசை சுற்றுப் பயணத்தின் போது வயலின் இசை கலைஞரான பிரையன் கிங் ஜோசப் என்பவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மட்டுமின்றி, அவரை பணியில் இருந்து நீக்கியதாகவும் வில் ஸ்மித் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
