Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலனுக்கு பாடம் புகட்டிய பெண்

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் ஏலம் நகரில் நவம்பர் 21 அன்று விசித்திரமான சம்பவம் அரங்கேறியது. டேராடூனைச் சேர்ந்த பி.எஸ்சி., மாணவி சோனியா, தனது காதலன் அங்குஷ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதை அறிந்து, மேளதாளங்கள் மற்றும் பேனருடன் காதலனின் வீட்டிற்கு வருகை தந்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தன்னை ஏமாற்றியதாக சோனியா குற்றம் சாட்டியுள்ளார். மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றும் அங்குஷின் குடும்பத்தினர் வேறு திருமணம் நிச்சயித்ததே இந்த போராட்டத்திற்குக் காரணம்.

error: Content is protected !!
Secret Link