தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகையில் தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி தனஞ்செய மாலிக் 26 உயிரிழந்தார். தொழிற்சாலையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் மயங்கினர்.