Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாயார் சாவித்ரி தேவியின் உடலைத் தோளில் சுமந்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 91-வது வயதில் காலமான தனது தாயார் சாவித்ரி தேவியின் உடலை உத்தரகண்டின் பஞ்சூரில் நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது தோளில் சுமந்து சென்றார். வெள்ளிக்கிழமை காலமான தாயாருக்கு எக்ஸ் தளத்தில் அஞ்சலி செலுத்திய யோகி ஆதித்யநாத்திற்கு, பிரதமர் மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, முதலமைச்சர்கள் புஷ்கர் சிங் தாமி, மோகன் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link