Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அவமானத்திற்குப் பயந்து பச்சிளம் குழந்தையைக் கொன்ற காதல் ஜோடி

அவமானத்திற்குப் பயந்து பச்சிளம் குழந்தையைக் கொன்ற காதல் ஜோடி

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் தெஹ்காம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையைக் கொலை செய்ததாக 21 வயது இளம்பெண்ணும், அவரது 32 வயது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்த கல்பனா சோலங்கி, காதலன் கால்ஜி சோலங்கி மூலம் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. நவம்பர் 14ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், சமூக அவமானத்திற்குப் பயந்து காதலன் குழந்தையின் கழுத்தை நெரித்துக் குழியில் வீசியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!
Secret Link