Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல் பங்கில் வாலிபர் வெட்டிக்கொலை- கும்பல் வெறிச்செயல்

பெட்ரோல் பங்கில் வாலிபர் வெட்டிக்கொலை- கும்பல் வெறிச்செயல்

செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் நிரப்ப வந்த வீரா (எ) முத்து கிருஷ்ணன் என்ற வாலிபரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. டூவீலர்களில் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய 6 பேரை கொண்ட கொலையாளி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!