கேரளாவின் திருச்சூரில் காதலனுடன் லாட்ஜில் தங்கியிருந்த மலப்புரத்தைச் சேர்ந்த இளம்பெண் கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, இளம்பெண்ணின் கள்ளக்காதலனின் மனைவி தேவி, அவரது நண்பர் தாமஸ், பால்ராஜ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தேவி தனது நண்பர் தாமஸின் உதவியுடன் ஒரு கும்பலை ஏவி, குணசேகரனையும் இளம்பெண்ணையும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். குணசேகரனின் கைகால்களை உடைத்து இறக்கிவிட்ட கும்பல், இளம்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். குற்றவாளிகளை கேரள போலீசார் கைது செய்தனர்.
காதலனுடன் லாட்ஜில் இருந்த இளம்பெண் கடத்தி கூட்டு பலாத்காரம்
