சென்னை காட்டாங்கொளத்தூர் அருகே சிக்னலை மூடி ரயிலை நிறுத்தி நகை பறித்து சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்னலை சட்டையால் மூடி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறித்த குமரேசன் கைது; அசுதா என்பவரின் புகார் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வில்லிவாக்கம் குமரேசனை கைது செய்தனர்
