Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி- சென்னையில் பரிதாபம்

மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி- சென்னையில் பரிதாபம்

சென்னை மாதவரத்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பைக்கில் சென்றபோது, சாலைப் பள்ளத்தில் நிலைதடுமாறி மழைநீரில் தவறி விழுந்தார். அப்போது சாலையோர மின்மாற்றிக் கம்பியிலிருந்து தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!