Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலி

சென்னை மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இருட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ஹரி (25) என்ற இளைஞர் பைக்குடன் தவறி விழுந்துள்ளார். அப்போது பள்ளத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கட்டுமான கம்பிகள் அவரது உடலில் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பணிகள் நடைபெறும் இடத்தில் உரிய பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததே இத்துயர சம்பவத்திற்கு காரணம் எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!