Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

சென்னை பாலவக்கத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, சோமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரை மீது சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் கடுமையான வாகன நெரிசலுக்கு மத்தியில், இந்த வித்தியாசமான டெலிவரி முறை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையவாசிகள் பலரும் இந்த ஊழியரின் விசித்திரமான முயற்சியை வியந்து பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!