Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

1000 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு… முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அரசு வக்கீல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை  இன்று (6.6.2023) தலைமைச் செயலகத்தில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்  ஜெ. ரவீந்திரன்  சந்தித்தார்.  சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 115 கிரவுண்ட் நிலம் சட்டப்போராட்டம் நடத்தி மீட்கப்பட்டதையொட்டி வாழ்த்துப் பெற்றார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  குமார் ஜயந்த், நில நிருவாக ஆணையர் எஸ். நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!