Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 55க்கு உட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பில், 12 வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் அமைக்கும் பணியினை அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்

சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன், 55வது மாமன்ற உறுப்பினர் ராமதாஸ், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!