Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்தி, சுத்தியலால் தாக்கி 18 வயது வாலிபர் படுகொலை- மாற்றாந்தந்தை கைது

கத்தி, சுத்தியலால் தாக்கி 18 வயது வாலிபர் படுகொலை- மாற்றாந்தந்தை கைது

கர்நாடகாவின் பத்மநாபநகர் பகுதியில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு,சுதீப் என்பவர் தனது மனைவி சீமா மற்றும் அவரது முதல் கணவரின் 18 வயது மகன் சோஹம் ஆகியோரை கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கியுள்ளார். நவ.16-ம் தேதி இரவு நடந்த இந்த தாக்குதலில் சோஹம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சீமா வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று தன்னை பூட்டிக்கொண்டார். 3 நாட்களுக்கு பிறகு குளியலறையில் கிடந்த சோஹமின் உடலையும், அறைக்குள் தவித்த சீமாவையும் மீட்டதுடன், சுதீப்பை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!
Secret Link