Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் மீது பஸ் மோதி தீப்பிடித்து விபத்து: ஒருவர் பலி

ரயில் மீது பஸ் மோதி தீப்பிடித்து விபத்து: ஒருவர் பலி

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கடவையில், சென்றுகொண்டிருந்த ரயில் மீது மினி பஸ் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர மோதலில் மினி பஸ் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். விபத்தை தொடர்ந்து மினி பஸ் தீப்பற்றி எரியும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

error: Content is protected !!
Secret Link